2 நாட்களில் 100 கோடி வசூல்!... பாக்ஸ் ஆபிசில் கலக்கும் Spider Man Brand New Day!..
உலக அளவில் ஸ்பைடர் மேன் திரைப்படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. குறிப்பாக 10 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட பலரும் ஸ்பைடர் மேன் படங்களின் ரசிகர்களாக இருக்கிறார்கள்.
இந்த படத்தில் டாம் ஹாலந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் டெஸ்டின் டேனியல் கிரிட்டன் இயக்கியிருக்கிறார். இந்தியாவிலும் இந்த திரைப்படம் பல தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், இந்த திரைப்படம் இந்தியாவில் ரூ.132 கோடி வசூல் செய்திருக்கிறது. உலகம் முழுவதும் ரூ. 1925 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படம் இந்தியாவில் ரூ.132 கோடி வசூல் செய்திருக்கிறது. உலகம் முழுவதும் ரூ. 1925 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.