1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. World Cup Rifle Shooting;- Bronze Medal for India

உலகக் கோப்பை துப்பாகிச் சுடுதல்;- இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்!

anju mutkal
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கம் கிடைத்துள்ளது.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், கலந்து கொண்ட இந்திய வீராங்கனை அஞ்சும் முட்கில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இப்போட்டியில் பதக்கம் வென்றதன் வாயிலாக அவர் உலகத் தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தரவரிசைக்கு நடந்த தகுதிச் சுற்றில் 586 புள்ளிகளும், தரவரிசைச் சுற்றறில் 402.9 புள்ளிகளும் அஞ்சும் முட்கில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
அடுத்தடுத்து இரண்டு உலகக்கோப்பை நாயகர்கள் ஓய்வு… இங்கிலாந்து அணியில் வெற்றிடம்?