1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. 2 teams qualified for T20 World Cup

உலகக் கோப்பை டி-20 க்கு தகுதி பெற்ற 2 அணிகள்!

2 teams qualified
8வது  உலகக்கோப்பை டி-20 தொடருக்கு மேலும் இரு நாடுகள் தகுதி பெற்றுள்ளன.

வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர்13 ஆம் தேதி வரை 8 வது டி-20  உலகக் கோப்பை தொடர் நடக்கவுள்ளது.

இப்போட்டியில் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்டியுள்ள இப்போடிக்கு, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டி முடிவின்படி 11 அணிகள் தகுதி பெற்றுள்ளன. அவை: இந்தியா, அஸ்திரெலியா, இங்கிலாந்து,தென்  ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்,  வங்காளதேசம் , ஆப்கானிஸ்தான்,  நமீபியா, ஸ்காட்லாந்து  ஆகியவை ஆகும்.

இந்த நிலையில், 4 நாடுகள் தகுதிச் சுற்று மூலம் தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில், ஜிம்பாவே மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

ஜிம்பாவேயில் நடந்த போட்டியில் பப்புவாகினியை ஜிம்பாவேயும், அமெரிக்காவை  நெதர்லாந்து அணியும் வீழ்த்தி இந்த வாய்ப்பை பெற்றன.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
பிரபல டென்னிஸ் வீராங்கனைக்கு ஆண் குழந்தை...ரசிகர்கள் வாழ்த்து