1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Famous team that qualified for the World Cup

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற பிரபல அணி

Famous team
32 அணிகள் பங்கேற்கும் 22 வது உலகக் கோப்பை கால்பந்து பபோட்டி இந்த ஆண்டு  நவம்பரில் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் கோஸ்டாரிகா அணி தகுதி பெற்றுள்ளது.

வரும்   நவம்பர் 21 ஆம் தேதி முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடக்கவுள்ளது.

இப்போட்டியில் சுமார் 32  அணிகள் பங்கேற்கவுள்ளது. இதில், கடைசி தகுதிசுற்று ஆட்டங்கள் மூலம் இதுவரை 30 அணிகள் போட்டிகுதகுதி பெற்ற நிலையில்,   கடைசி அணியாக கோஸ்டாரிகா தகுதி பெற்றது.

 நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கோஸ்டாரிகா அணி  1-0 என்ற கோஸ்டாரிகா அணி 1-0 என்ற கோல்கணக்கில் உலகக்  கோப்பை போட்டிக்குத் தகுதி பெற்றது.

இப்போட்டியில் இ பிரியில் கோஸ்டாரியாக இடம்பெற்றுள்ளது.  இதனால் அந்த   நாட்டு மக்களும் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டயா நியமனம்!