தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்பா?
- 2வது டெஸ்ட் போட்டி: இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா!
- தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டி… இந்தியா நிதான தொடக்கம்!
- மழையால் தாமதமாகும் இரண்டாவது டெஸ்ட் போட்டி!
- 2வது டெஸ்ட்; இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்: அஸ்வினுக்கு இடம் உண்டா?
இங்கிலாந்து அணியில் புதிய மாற்றம்
3 வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்றது. இதையடுத்து இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதாவது இந்தியாவை சாதாரணமாக எடைபோட்ட இங்கிலாந்து அணி பெரும் தோல்வியைச் சந்தித்தது.
அடுத்த நடைபெறவுள்ள 3 வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள இங்கிலாந்து அணி புதிய மாற்றம் செய்துள்ளது. அதன்படி, 15 பேர் கொண்ட புதிய முக்கிய வீரர்களை மீண்டும் அழைத்து வந்துள்ளது இங்கிலாந்து அணி.
அடுத்த நடைபெறவுள்ள 3 வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள இங்கிலாந்து அணி புதிய மாற்றம் செய்துள்ளது. அதன்படி, 15 பேர் கொண்ட புதிய முக்கிய வீரர்களை மீண்டும் அழைத்து வந்துள்ளது இங்கிலாந்து அணி.
இந்த அணி இந்தியாவிற்கு பெரும் சவாலாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்