வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (16:14 IST)

இந்திய அணிக்கு வெண்கல பதக்கம்

இளையோருக்கான  உலகத் தடகளப்போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதித்துள்ளது.

இன்று நடைபெற்ற, இளையோருக்கான உலகத் தடகள 400 மீட்டர் கலப்புத் தொடர் ஓட்டப் பந்தயத்தில் சிறப்பாக செயல்பட்டா இந்தியணி வெண்கலம் பதக்கம் வென்று சாதித்தது.

இந்தியாவைச் சேர்ந்த பிரியா,சமி, கபில்,  ஆகியோர் இணைந்து இப்போட்டியில் பங்கு பெற்று சாதனைப் படைத்துள்ளனர். இதில், ஸ்ரீதர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.