தொடர்புடைய செய்திகள்
- 20.79 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- 76 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்கள்: இரண்டாவது இன்னிங்ஸில் திணறும் இந்தியா!
- 2வது டெஸ்ட் போட்டி: இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா!
- எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்த ஓலா!- அடுத்த மாதம் முதல் விற்பனை!
- 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்புகள் – இந்திய கொரோனா நிலவரம்!
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்பா?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்போது 154 ரன்கள் முன்னிலையில் இருப்பதை எடுத்து இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
இந்தியா தனது முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்த நிலையில் 2வது இன்னிங்சில் 181 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரஹானே 67 ரன்களும் புஜாரா 45 ரன்களும் எடுத்து உள்ளனர்
தற்போது ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் ஷர்மா விளையாடி வரும் நிலையில் இன்னும் 4 விக்கெட்டுகளை இந்தியா இழந்து விட்டால் அதன் பிறகு மிக குறைந்த இலக்கு இங்கிலாந்துக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது
இதனால் இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை ரிஷப் பண்ட் நினைத்தால் போட்டியை டிரா செய்ய முடியும் என்று கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
