தொடர்புடைய செய்திகள்
- ஐசிசி டெஸ்ட் தரவரிசை… பல வருடங்களுக்குப் பிறகு டாப் 10 –ல் இருந்து வெளியேறிய கோலி
- “கேப்டன்சியில் பூம்ரா சொதப்பிவிட்டார்…” இங்கிலாந்து முன்னாள் வீரர் கடுமையான விமர்சனம்!
- ஒரே ஓவரில் 35 ரன்கள்… ஸ்டுவர்ட் பிராட் ஓவரில் சாதனை படைத்த பூம்ரா!
- இன்றைய போட்டி… பூம்ராவுக்கு பதில் அர்ஜுன் டெண்டுல்கரா? RCB ரசிகர்கள் அதிர்ச்சி!
- ஐபிஎல்லில் இருந்து விலகிய சூர்யகுமார் யாதவ்! – மும்பை ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐசிசி தரவரிசையில் உச்சம் தொட்ட பூம்ரா… சூர்யகுமார் யாதவ் பாய்ச்சல்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் பூம்ரா. இதனால் அவர் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இரண்டாம் இடத்தில் நியுசிலாந்தின் ட்ரண்ட் போல்ட்டும், மூன்றாம் இடத்தில் பாகிஸ்தானின் ஷாகீன் அப்ரிடியும் உள்ளனர்.
இதே போல டி 20 போட்டியில் சதமடித்து அசத்திய சூர்யகுமார் யாதவ் பல இடங்கள் முன்னேறி முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்து ஐந்தாம் இடத்தில் உள்ளார்.