ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கொரோனா வைரசின் இரண்டாவது அலையால் ஜப்பானின் ஹொக்கைடோ தீவு பாதிக்கப்பட்டது. முதன் முதலில் கொரோனா வைரசை எதிர்கொண்டது ஆசிய நாடுகள்தான். முடக்கத்தை ஆசிய நாடுகள்தான் முதலில் அமல்படுத்தின. பின்னர் உலக நாடுகள் இதை ஏற்றுக்கொண்டன. இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து உலக நாடுகளுக்கு ஆசிய நாடுகள் தரும் 7 பாடங்கள் என்ன என்று காண்போம். அலை, பாதிப்பு உச்சம், தொற்று திரள்: தவிர்க்க முடியாதவை...