0

இஸ்ரேல் – பாலத்தீனம்: பல தசாப்தங்களாக தொடரும் சண்டைக்கு என்ன காரணம்?

வியாழன்,மே 13, 2021
0
1
இஸ்ரேலியர்களுக்கு பாலத்தீனியர்களுக்கும் இடையே இப்போது நடந்து வரும் சண்டைகள் இருதரப்புக்கும் இடையே தீர்க்கப்படாத பழைய சிக்கல்களின் தொடர்ச்சிதான். மத்திய கிழக்கில் இது ஆறாத காயம். அதனால்தான் நேருக்கு நேரான மோதல்களும், ராக்கெட் தாக்குதல்களும் ...
1
2
மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளை தவிர ஏனைய அனைத்து நடவடிக்கைகளுக்கும் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
2
3
கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே மருத்துவர்களும், செவிலியர்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
3
4
காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று வீழ்த்தப்பட்ட பின்பு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி தாங்கள் சுமார் 130 ராக்கெட்டுகளை ஏவித் தாக்குதல் நடத்தியதாக பாலத்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
4
5
சீனாவின் மக்கள்தொகை பெருக்க விகிதம் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்திருப்பதாக சீன அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களில் தெரியவருகிறது.
5
6
இந்தியாவை கொரோனாவின் இரண்டாவது அலை கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கறுப்பு பூஞ்சை நோய் அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது.
6
7
பிகார் மாநிலத்தின் பக்ஸர் மாவட்டத்தின் சௌஸா பகுதியில் உள்ள சௌஸா மயானத்தில் கங்கையின் கரையில் குறைந்தது 40 சடலங்கள் மிதந்து கிடந்தன. உள்ளூர் நிர்வாகம் பிபிசியுடனான உரையாடலில் இதை உறுதிப்படுத்தியது. ஆனால் உள்ளூர் பத்திரிகையாளர்கள் சடலங்களின் எண்ணிக்கை ...
7
8
காசா பகுதியில் உள்ள போராளிக் குழுக்கள் மீது இலக்கு வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவில் இருந்து ஜெருசலேம் நகரத்தை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்பு இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
8
8
9
கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், மூச்சுத்திணறல் ஏற்படுவோருக்கு மட்டுமே ஆக்சிஜன் தேவைப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
9
10
இஸ்ரேலிய காவல்துறையினருடன் பாலத்தீனர்கள் தொடர்ந்து மூன்றாவது இரவாக மோதலில் ஈடுபட்டனர். இதுமட்டுமல்லாது திங்கள்கிழமையின் பிற்பகுதியில் யூத தேசியவாத அணிவகுப்பு ஒன்று ஜெருசலேம் நகரில் நடைபெற உள்ளதால் வன்முறைச் சம்பவங்கள் இன்னும் கூடுதலாக நிகழக் கூடும் ...
10
11
இத்தாலியின் ரோம் நகரின் தென் கிழக்கு பகுதியில் கழுதை புலிக்களால் வேட்டையாடப்பட்ட ஒன்பது நியாண்டர்தால் மனிதர்களின் உடல் எச்சங்களை வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய குகை ஒன்றில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
11
12
ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் கொரோனா வைரஸ் திரிபு ஆயிரம் மடங்கு அதி வேகமாகப் பரவுகிறதா?
12
13
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மேல்நிலைப்பள்ளி அருகேநடைபெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
13
14
சீன அரசுக்கு சொந்தமான சீனோஃபார்ம் நிறுவனம் தயாரித்த கோவிட்-19 தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரகாலப் பயன்பாட்டு அனுமதி வழங்கியுள்ளது.
14
15
கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையை எதிர்த்துப் போராடி வரும் இந்தியாவின் நம்பிக்கை, இப்போது தடுப்பூசியின் மீதே உள்ளது.
15
16
சீனா ஏவிய ராக்கெட்டின் மிகப்பெரிய பாகம் ஒன்று பூமியின் மீது விழப் போகிறது. இதனால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்
16
17
அமெரிக்காவின் பள்ளிக்குச் செல்லும் சிறுமி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு, உடன் படிக்கும் இரு சிறுவர்கள் மற்றும் ஒரு பள்ளி ஊழியர் காயமடைந்து இருக்கிறார்கள்.
17
18
ஆப்ரிக்க நாடான மாலியில் 25 வயதுப் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 5 பெண், 4 ஆண் குழந்தைகள்.
18
19
பல நாடுகள் தொடர்ச்சியான கோவிட் அலைகளை சந்தித்துவரும் நிலையில், ஒரு சிறிய ஆசிய தீவு உலகளாவிய தொற்றுநோயை துரத்தியடித்த மிகச் சிறந்த இடமாக உருவெடுத்துள்ளது.
19