0

பைடன் நிர்வாகத்தின் முதல் செய்தியாளர் சந்திப்பு: கருக்கலைப்பு குறித்த கேள்வி

வியாழன்,ஜனவரி 21, 2021
0
1
அமெரிக்க அதிபராக புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பைடன், முதல் நாளிலேயே மின்னல் வேகத்தில் ஆணைகளில் கையெழுத்திட்டார்.
1
2
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில், இலங்கை கடற்படை படகுடன் மோதி விபத்துக்குள்ளான இந்திய மீன்பிடிப் படகு மற்றும் அதில் இருந்த மீனவர்களை தேடும் பணிகள் 2வது நாளாக இன்றும் நடக்கிறது.
2
3
ஜப்பானில் வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி விரைவு நெடுஞ்சாலை ஒன்றில் சென்றுகொண்டிருந்த சுமார் 130க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில் கார்கள் கிட்டத்தட்ட குவியலாக நின்றுகொண்டுள்ளன.
3
4
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில், இலங்கை கடற்படை படகுடன் மோதி விபத்துக்குள்ளான இந்திய மீன்பிடிப் படகு மற்றும் அதில் இருந்த மீனவர்களை தேடும் பணிகள் 2வது நாளாக இன்றும் நடக்கிறது.
4
5
கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு இந்திய-அமெரிக்க வம்சாவளி சமூகத்தினரிடையே அவரைப் பற்றிய விவாதங்கள் அதிகரித்துள்ளன.
5
6
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து, மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகொன்று யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
6
7
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கல் தொடங்கி விட்டது. முதல் மூன்று நாட்களில் 3 லட்சத்து 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இந்திய அரசின் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.
7
8
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோதியை இன்று (ஜனவரி 19) டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
8
8
9
கர்நாடகாவை சேர்ந்த ஒருவரும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் உயிரிழந்துள்ளனர்.
9
10
சமமற்ற கொரோனா தடுப்பூசி கொள்கைகளால், உலகம் தார்மீக ரீதியாக பெரிய தோல்வியை சந்திக்கவிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது.
10
11
ஒப்போ நிறுவனம் தனது ஏ12 ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
11
12
ராணுவ பயிற்சிகளை வழங்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
12
13
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது தீவிரமான விமர்சனங்களை முன்வைத்து வரும் அந்த நாட்டின் எதிர்கட்சித் தலைவரான அலெக்ஸே நவால்னி ரஷ்யாவில் நுழைந்த உடனேயே, காவல் துறையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
13
14
இவர் ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒலிம்பிக் பதக்கம் பெற்றவரை இருமுறை வீழ்த்தியுள்ளார்.
14
15
மராத்தி மொழியின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான யஸ்வந்த் மனோகர், விழா மேடையில் சரஸ்வதி படம் வைத்து பூஜை செய்வார்கள் என்பதால் தனக்கு வழங்கப்படவிருந்த விருதை மறுத்துள்ளார்.
15
16
கடந்த 100 நாட்களாக பெரிதும் பேசப்பட்டு வந்த 'பிக் பாஸ் சீசன் - 4' நிகழ்ச்சி நேற்றுடன் (ஜனவரி 17)நிறைவடைந்தது.
16
17
கடந்த மூன்று மாதங்களாக ஒளிபரப்பப்பட்டு வந்த 'பிக் பாஸ் சீசன் - 4' நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி இன்று (ஜனவரி 17) நடைபெறுகிறது.
17
18
திருச்சி மாவட்டம் மனப்பாறை அருகே உள்ள கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை விஜி, தான் வளர்த்து வரும் நான்கு காளை மாடுகளோடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக இன்று (ஜனவரி 16) வந்திருக்கிறார்.
18
19
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிகட்டு போட்டி இன்று (ஜனவரி 16) காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
19