நடிகர் விஜய் அடிப்படையில் ஒரு பிரபலமான நடிகராக இருப்பதாலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாலும் அவர் பொதுக்கூட்டத்திற்கு சென்றாலும் சரி.. பிரச்சாரத்திற்கு சென்றாலும் சரி.. அவரை பார்க்க அதிக கூட்டம் கூடுகிறது.. ஒருபக்கம் அவர் செல்லும் வழியெங்கும் அவரது வாகனத்தை சுற்றிலும் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் இரு சக்கர வாகனங்களில் வலம் வருகிறார்கள்.. ஆர்வக்கோளாறில் சிலர் விஜயின் வாகனத்தின் மீது கூட ஏறிவிடுகிறார்கள். விஜயுடன் செல்பி எடுக்க முயற்சி செய்வது,...