0

எவரெஸ்ட் போனா சாவுதான் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

ஞாயிறு,மே 26, 2019
0
1
கோடை கால‌ம் துவ‌ங்‌கியது‌ம், ப‌ள்‌ளி‌க் க‌ல்லூ‌ரிகளு‌க்கு ‌விடுமுறை ‌விட‌ப்ப‌ட்டதாலு‌ம் சு‌ற்றுலா‌த் தலங்க‌ளு‌க்கு ம‌க்க‌ள் படையெடு‌க்க‌த் துவ‌ங்‌கின‌ர். அதுபோ‌ன்று பய‌ணிக‌ளி‌ன் படையெடு‌ப்‌பி‌ல் முக்கியமான உள்ள ஒரு சுற்றுலா தளம் ஏலகிரி
1
2
மழைக்காலங்களில் இந்த எல்லோரா குகைகளை பார்ப்பதே மனதிற்கும் ஆன்மாவிற்கு உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது. காட்சியழகும், கருத்தழகும் மிகுந்தது எல்லோரா. மழைக்காலங்களில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும்போது எல்லோரா ஒரு ...
2
3
தனது தாயின் மீது கொண்ட பாசத்தால் மகன் கட்டிய பாசச் சின்னம் ஒன்று நமது நாட்டில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
3
4

ஆக்ரா கோட்டை!

வெள்ளி,செப்டம்பர் 23, 2011
காதலிற்கும், கட்டடக் கலைக்கும் அதிசயிக்கத்தக்க அழியாத சான்றாக இருந்துவரும் தாஜ் மஹால் என்ற அற்புதத்திற்கு அருகே, யமுனை நதிக்கரையிலுள்ள மற்றுமொரு பிரம்மாண்ட மானுடப் படைப்பாக திகழ்கிறது லால் கீலா என்றழைக்கப்படும் ஆக்ரா செங்கோட்டை.
4
4
5

ஆக்ரா கோட்டை!

வெள்ளி,செப்டம்பர் 23, 2011
காதலிற்கும், கட்டடக் கலைக்கும் அதிசயிக்கத்தக்க அழியாத சான்றாக இருந்துவரும் தாஜ் மஹால் என்ற அற்புதத்திற்கு அருகே, யமுனை நதிக்கரையிலுள்ள மற்றுமொரு பிரம்மாண்ட மானுடப் படைப்பாக திகழ்கிறது லால் கீலா என்றழைக்கப்படும் ஆக்ரா செங்கோட்டை.
5
6
பய‌ணிகளை‌க் வெகுவாக‌க் கவரு‌ம் பலூ‌ன் சாகச ‌விளையா‌ட்டு ‌விளையாட வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் சென்னையை அடுத்த முதலியார் குப்பம் மழைத்துளி படகு இல்லத்தி‌ற்கு‌ச் செ‌ன்றா‌ல் போது‌ம்.
6
7
குற்றாலத்தில் கடந்த வெள்ளி ம‌ற்று‌ம் சனி ஆகிய தினங்க‌ளி‌ல் ‌மிகவு‌ம் குறைவான அளவே த‌ண்‌ணீர‌் கொ‌ட்டியது. ஆனா‌ல் கூ‌ட்டமோ ‌மிக அ‌திகமாக‌க் காண‌ப்ப‌ட்டது. இதனா‌ல் அனைவரு‌ம் வ‌ரிசை‌யி‌ல்‌ ‌நி‌ன்று அரு‌வி‌யி‌ல் நனை‌ந்து செ‌ன்ற‌ன‌ர்.
7
8
ந‌ம் நா‌ட்டி‌ற்கு வரு‌ம் சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் நமது ‌விரு‌ந்‌தின‌ர்க‌ள் போ‌ன்றவ‌ர்க‌ள். அவ‌ர்களை ந‌ன்கு உபச‌ரி‌த்து ம‌கி‌ழ்‌ச்‌சியுட‌ன் அவ‌ர்க‌ள் நா‌ட்டி‌‌ற்கு‌‌த் ‌திரு‌ம்ப வ‌ழி வகை செ‌ய்ய வே‌ண்டியது ந‌ம் ஒ‌வ்வொருவ‌ரி‌ன் கடமையு‌ம் ஆகு‌ம். ...
8
8
9
ஏற்காடு கோடை விழாவில் 20 ஆயிரம் கொய்மலர்களால் உருவா‌க்க‌ப்ப‌ட்ட சந்திரயான் ராக்கெட் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
9
10
கோடை விடுமுறையையொட்டி பல்வேறு சுற்றுலாத் தளங்களும் தற்போது களைகட்டியுள்ளது. அதில் ஒகேனக்கல் பரிசல் சவாரியும் ஒன்று.
10
11
கோடை ‌விழா ம‌ற்று‌ம் மல‌ர் க‌ண்கா‌ட்‌சி துவ‌ங்‌கியு‌ள்ள ‌நிலை‌யி‌ல் ஆயிர‌க்கண‌க்கான சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் கொடைக்கானலில் கு‌வி‌ந்து‌ள்ளன‌ர்.
11
12

ஊட்டியில் ரோஜா கண்காட்சி

வெள்ளி,செப்டம்பர் 23, 2011
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழாவில் ரோஜா, மலர்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் கண்காட்சி நடக்கிறது.
12
13
கு‌ற்றால‌ அரு‌விக‌ளி‌ல் ‌‌நீ‌ர் குறை‌ந்து‌வி‌ட்டதா‌ல் கோடை விடுமுறையை கொண்டாட பாணதீர்த்தம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் படையெடு‌த்த வண்ணம் உள்ளனர்.
13
14
ப‌ல்வேறு பாதுகா‌ப்பு காரண‌ங்களு‌க்காக மூட‌ப்ப‌ட்டிரு‌ந்த ஆனைமலை, முதுமலை சரணாயல‌ங்க‌ள் இர‌ண்டு மாத‌ங்களு‌க்கு‌ப் ‌பிறகு ‌திற‌ந்து‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது.
14
15
புதுடெ‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள குடியரசு‌த் தலைவ‌ர் மா‌ளிகை‌யி‌ல் உ‌ள்ள மொகாலய தோ‌ட்ட பூ‌ங்காவை பொதும‌க்க‌ள் பா‌ர்‌ப்பத‌ற்கு அனும‌தி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
15
16

தேக்கடியில் மலர் கண்காட்சி

வெள்ளி,செப்டம்பர் 23, 2011
கேரள மாநிலம் தேக்கடியில் மலர் கண்காட்சி நேற்று துவங்கி நடைபெறுகிறது.
16
17

18 சுற்றுலா தலங்கள் மே‌ம்பாடு

வெள்ளி,செப்டம்பர் 23, 2011
தமிழ்நாட்டில் ஏலகிரி, கொல்லிமலை உள்பட 18 சுற்றுலா தலங்கள் பிரபலம் ஆகாமல் இருக்கின்றன. இவற்றை உலகளவில் பிரபலம் அடையச் செய்வதற்காக பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
17
18

தீவுத்திடலில் இன்னிசை நிகழ்ச்சி

வெள்ளி,செப்டம்பர் 23, 2011
தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
18
19

கோனார்க் சூரியக் கோயில்

வெள்ளி,செப்டம்பர் 23, 2011
இந்துக்கள் சூரியனை தெய்வமாக வழிபடுகின்றனர். சூரியனுக்காக மாபெரும் கோயில் ஒன்று ஒரிசா மாநிலத்தில் கோனார்க் என்ற இடத்தில் கங்கை ஆற்றுப்படுக்கையில் அமைந்துள்ளது.
19