1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. anupama parameswaran lost interest in marriage

அவர் கூட 11 குழந்தைங்க பெத்துக்க ஆசைப்பட்டேன்.. ஆனா!.. அனுபமா கண்ணீர் பேட்டி!..

anupama
பிரேமம் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கிய அனுபமா பரமேஸ்வரன் அதன்பின் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். மலையாளத்தை விட தெலுங்கில் அவருக்கு அதிக வரவேற்பு இருந்ததால் அங்கேயே செட்டிலாகி தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கொடி உள்ளிட்ட சில தமிழ படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் தனது முந்தையை காதலன் பற்றி பல செய்திகளை கூறி அதிரை வைத்தார். தனது காதல் ஒரு நாள் அன்பான ரெமோ போலவும், ஒரு நாள் அந்நியனாகவும், அடுத்த நாள் அம்பியாக மாறி மன்னிப்பு கேட்பார். நான் நரக வேதனையை அனுபவித்தேன் என்றெல்லாம் சொன்னார்.

இந்நிலையில், அடுத்த பேட்டியில் ‘நான் அந்த நபருடன் உறவில் இருந்த போது 11 குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியக குடும்பம் நடத்தவேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், அவரால் சந்தித்த வேதனை காரணமாக நொந்து இப்போது கல்யாணமே வேண்டாம் என தோன்ற ஆரம்பித்துவிட்டது’ என புலம்பியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
3 நாளில் 2 கோடி மட்டுமே வசூல் பண்ணிய மகுடம்!.. தலையில் துண்டை போட்ட விஷால்..