நீங்க ட்ரோல் பண்ணுங்க!.. அடுத்த படம் வரட்டும்!.. லோகேஷ் கனகராஜ் பேட்டி!...
கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர்களை உருவாக்கியவர் லோகேஷ் கனகராஜ். அதேநேரம் அவர் இயக்கிய லியோ மற்றும் கூலி இரண்டு படங்களும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றன. அவரின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது இந்த இரண்டு படங்களிலும் கதை, திரைக்கதை சரியாக இல்லை என பலரும் விமர்சனம் செய்தனர்.
அதை லோகேஷ் கனகராஜும் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்படுவது பற்றி கருத்து தெரிவித்தார்.
என் அம்மா கூட அதை செய்வார்.. இதில் கோபப்பட என்ன இருக்கிறது?.. நம்முடைய வேலை சரியாக இருந்தால் மக்கள் நம்மை கொண்டாடுவார்கள்.. ஏதேனும் தவறு செய்தால் நாம் ட்ரோல் செய்யப்படுவோம்.. என்னுடைய முந்தைய இரண்டு படங்களை நிறைய பேர் ட்ரோல் செய்தார்கள்.
ஆனால் அல்லு அர்ஜுனனை வைத்து நான் இயக்ககும் படத்தின் மீது நம்பிக்கையோடு இருக்கிறேன். அந்த படம் ரிலீஸாகும் போது என் மீதான ட்ரோல்கள் தானாகவே நின்றுவிடும் என தெரிவித்திருக்கிறார்.