3 நாளில் 2 கோடி மட்டுமே வசூல் பண்ணிய மகுடம்!.. தலையில் துண்டை போட்ட விஷால்..
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷால் முதன் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் மகுடம். இந்த படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் விஷால் நடிக்க துஷரா விஜயன், அஞ்சலி ஆகியோர் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தை மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் ஹிட் பிலிம்ஸ் மற்றும் விஷால் இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். இந்த படத்தை ரவி அரசு இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில நாட்கள் ஷூட்டிங் நடந்தநிலையில், அவரை தூக்கிவிட்டு விஷாலே படத்தை இயக்க துவங்கினார். அப்படி கடந்த வெள்ளிக்கிழமை மகுடம் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் படுதோல்வி அடைந்திருக்கிறது.
படம் வெளியாகி 3 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் மகுடம் வெறும் 3 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. எனவே, விஷால் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு இந்த படம் பெரிய நஷ்டத்தை கொடுத்திருக்கிறது.
படம் வெளியாகி 3 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் மகுடம் வெறும் 3 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. எனவே, விஷால் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு இந்த படம் பெரிய நஷ்டத்தை கொடுத்திருக்கிறது.