தொடர்புடைய செய்திகள்
- இந்தியா-பாகிஸ்தான் போட்டி.. இன்றும் மழை பெய்தால் என்ன நடக்கும்?
- ஷாகீன் அப்ரிடிக்கு எதிராக இந்த சாதனையை செய்த ஒரே பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மாதான்!
- தந்தையான பும்ராவுக்கு பரிசளித்த பாக் வீரர் ஷாகின் அப்ரிடி!
- மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டி… ரிஸர்வ் நாளில் இன்று மீண்டும் தொடக்கம்!
- ஆசியக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் குறுக்கிட்ட மழை - போட்டி ரத்து செய்யப்படுமா?
பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியா!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை ஐசிசி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் மீண்டும் நம்பர் 1 அணியாக முன்னேற்றம் கண்டுள்ளது.
கடந்த வாரம் ஆஸ்திரேலிய அணியை ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்திலிருந்து பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது பாகிஸ்தான். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வொயிட்வாஷ் செய்ததின் மூலம் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறியுள்ளது பாகிஸ்தான்.
இந்நிலையில் இப்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளையும் வென்றுள்ள ஆஸி அணி மீண்டும் தங்கள் முதல் இடத்தைத் தக்க வைத்துள்ளது. பாகிஸ்தான் அணி இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்