செவ்வாய், 30 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2021 கண்ணோட்டம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (15:49 IST)

வெப்துனியா 2021 மெகா சர்வே..! - உங்கள் கருத்துகளுக்கான களம்!

வெப்துனியா 2021 மெகா சர்வே..! - உங்கள் கருத்துகளுக்கான களம்!
மக்களின் எண்ணங்களை அறிந்துகொள்ளும் வகையில் வெப்துனியா ஒவ்வொரு வருடமும் ஒரு சர்வேவை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுகான சர்வே வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா லாக்டவுண் காலங்கள் மக்களின் வாழ்க்கையில் எந்தவித மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிவதற்கு இது உதவியாக இருக்கும். எனவே இந்த சர்வேயில் பங்கேற்று உங்கள்து கருத்துக்களை பதிவிடுங்கள்