1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : வெள்ளி, 31 டிசம்பர் 2021 (00:12 IST)

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் !

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் 
 
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், மாதத்துக்கு ஒருமுறை குடிதண்ணீர் வழங்குவதால் தற்போது தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதாகவும் பொதுமக்கள் புகார். நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகை.