தொடர்புடைய செய்திகள்
- டி 20 உலகக்கோப்பையில் டி வில்லியர்ஸ் ; கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி !!
- 2வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!
- அதிபர் டிரம்ப் பதவி நீக்க நடவடிக்கை: விசாரணைக்கு தயாராகும் செனட் சபை
- தவான் போலவே செஞ்சுரியை மிஸ் செய்த ஸ்மித்: இலக்கை எட்டுமா ஆஸ்திரேலியா?
- இணையத்தில் வைரலாகி வரும் ”ஹல்க்” நாய்க்குட்டி; அமெரிக்காவில் நிகந்த அதிசயம்
உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இது தானாம்!!!
உருவாகி வரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தின் புகைப்படத்தை ஐசிசி பகிர்ந்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அகமாதாப்பாத்தில் உருவாகி வருகிறது. இக்கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு “மொடரா” கிரிக்கெட் ஸ்டேடியம் என பெயர் வைத்துள்ளனர்.
இந்த ஸ்டேடியத்தில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாகி வருகிறது. இந்நிலையில் மொடரா ஸ்டேடியத்தின் பார்வைக்கான புகைப்படம் ஒன்றை ஐசிசி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
A glimpse of Motera Cricket Stadium under construction in Ahmedabad
அடுத்த கட்டுரையில்
