நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயாம்!.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை!...
திபெத் - நேபாள எல்லையில் திடீரென ஏற்பட்ட பனிச்சறிவு காரணமாக செயற்கையாக ஒரு ஏரி உருவாகி அந்த ஏரி உடைந்து அதிலிருந்து வெள்ளம் நேபாள நாட்டில் உள்ள கோஷி ஆற்றில் பாய்ந்ததால் வடக்கு நேபாளம் முழுமையாக பாதிக்கப்பட்டது..
ஆறுகளில் பாய்ந்து பெருவெள்ளம் குடியிருப்பு பகுதிகளிலும் பாய்ந்து வீடுகள், கட்டிடங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை வாரி சுருட்டிக்கொண்டு சென்று விட்டது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி 682 பேர் உயிரிழந்துவிட்டதாக நேபாள அரசு அறிவித்திருக்கிறது. மேலும் 1500க்கும் மேற்பட்டோரை காணவில்லை..
நேபாளம் ஒரு சுற்றுலாத்தளம் என்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் அங்கு சுற்றுலா சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த 20 பேர் ஏற்கனவே மீட்கப்பட்டு விமான மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மற்றவர்களை மீட்கும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டு இருக்கிறது..
இந்நிலையில்தான் நேபாளத்தில் உள்ள கோஷி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதாக நேபாள அரசு அறிவித்திருக்கிறது. ரசுவா, நுவாகோட் மற்றும் தாடிங் மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.. அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நேபாள பேரிடர் குழு அறிவுறுத்தியிருக்கிறது..
ஒருபக்கம் பெருவெள்லத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிவாரப் பொருட்களை இந்தியா தொடர்ந்து அனுப்பி வருகிறது. 11 டன் நிவாரண பொருட்களுடன் காத்து 4வது விமானம் காத்மாண்டு நகருகு சென்றுள்ளது. இதுவரை மொத்தம் 65.8 விமான பொருட்கள் விமான மூலம் அனுப்பப்பட்டுள்ளது.