தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்க ஏவுகணையை சுட்டு வீழ்த்திய ரஷ்யா
- இந்திய எல்லையை நோக்கி வந்த பாகிஸ்தானியர் சுட்டு கொலை: ராணுவம் அறிவிப்பு
- சிறையில் இருந்து தப்பித்த குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை: 2 பேர் பலி
- காதலனை சுட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடிய மாடல்! – பிரேசிலில் அதிர்ச்சி சம்பவம்!
- ஹிஜாப் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு: ஈரானில் 5 அப்பாவி பொதுமக்கள் பலி!
உக்ரைன் டிரோனை சுட்டு வீழ்த்திய ரஷிய படைகள்
ரஷிய ராணுவம் உக்ரைன் மீது போர் தொடுத்த நிலையில், தொடர்ந்து 10 மாதத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது.
உக்ரைனுக்கு மேற்கு நாடுகளும், அமெரிக்காவும் தொடர்ந்து பண உதவியும், ஆயுத உதவியும் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரஷியா அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்த போதிலும் உக்ரைன் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
இந்த நிலையில், ரஷியாவின் ராணுவ முகாம்களை அழிக்கும் பணியில் உக்ரைன் டிரோன் களை ஏவி வரும் நிலையி, இன்று உக்ரைனின் டிரோன் களை ரஷியா சுட்டி வீழ்த்தியது.
இந்த தாக்குதலில் கட்டிட இடிபாடுகள் ஏற்பட்டு, 3 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகிறது.
அடுத்த கட்டுரையில்
