தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்காவுக்கு குறி!.. அதிநவீன ஏவுகனை என்ஜினை பரிசோனை செய்த வட கொரியா!...
- ஒரே அடி!.. அமெரிக்காவின் 4750 கோடி விமானத்தை இரண்டாக பிளந்த ஈரான்!..
- இன்றுடன் சரியாக ஒரு மாதம்.. ஈரான் - அமெரிக்கா மோதல்.. டிரம்ப் பின்வாங்குவாரா? ஈரான் பணியுமா?
- அமெரிக்காவின் FBI இயக்குனர் காஷ் படேலின் மின்னஞ்சல் முடக்கம்: ஈரானிய ஹேக்கர்கள் அதிரடி
- சவுதி அரேபியா மீது சரமாறி தாக்குதல் நடத்திய ஈரான்.. 10 அமெரிக்க வீரர்கள் படுகாயம்..!
உங்கள் வீரர்களை கொன்னு சுறாவுக்கு தீனியா போடுவோம்!. அமெரிக்கா, இஸ்ரேலை எச்சரித்த ஈரான்..
கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி முதல் ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடங்கி ஒரு மாதம் முடிந்து விட்டநிலையில் தற்போது வரை முடிந்தபாடில்லை. ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு காரணமாக இருக்கிறது.
இதனால்தான் போர் நடைபெற்று வருகிறது. ஆனால் அமெரிக்கா, இஸ்ரேலின் கட்டளையை ஏற்க மறுக்கும் ஈரான் தொடர்ந்து அமெரிக்கா ராணுவ தளவாடங்கள் அமைந்திருக்கும் வளைகுடா நாடுகளின் மீது குறி வைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.. அதோடு, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல் வழித்தடமான ஹோர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது.
இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்கியதில் ஈரானில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர். பல ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். ஒருபக்கம், ஈரானில் விரைவில் போர் முடிவுக்கு வரும்.. பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் தளபதிகள் இல்லங்களை தாக்குவோம்.. அமெரிக்க வீரர்கள் ஹோர்மூஸ் சுறாக்களுக்கு இரையாக நேரிடும் என ஈரான் நாடு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.