1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Corona death rate decresed

சீனாவில் கொரோனாவால் மேலும் 29 பேர் பலி..

கொரோனா
சீனாவில் கொரோனா வைரஸால் மேலும் 29 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கிட்டதட்ட 25 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. குறிப்பாக சீனாவில் 2,000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதனிடையே நேற்று மேலும் 29 பேர் சீனாவில் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர். இதன் மூலம் சீனாவில் பலி எண்ணிக்கை 2744 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது இறப்பு விகிதம் குறைந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

எனினும் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 
அடுத்த கட்டுரையில்
மருத்துவ குணங்கள் அதிகம் உள்ள தொட்டால் சிணுங்கி மூலிகை...!!