தொடர்புடைய செய்திகள்
- கொரோனா வைரஸ்: அதிகரிக்கும் எண்ணிக்கை - ரஷ்யாவை முந்திய இந்தியா
- உலக பாதிப்பில் மூன்றாம் இடத்தில் இந்தியா! – மாநிலவாரி பாதிப்புகள்!
- இரண்டாவது அலையாக வரும் வெட்டுக்கிளிகள்..! – ஐ.நா எச்சரிக்கை!
- ஜூன் 2021 வரை இலவச ரேஷன் பொருட்கள் – தமிழக அரசு நிலைபாடு என்ன?
- கொரனோ பாதிப்பில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது இந்தியா: அதிர்ச்சி தகவல்
பின்வாங்கியது சீனா: இந்தியாவுக்கு இது வெற்றியா?
லடாக் எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் வரை சீன ராணுவம் பின்வாங்கியதாக தகவல்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன – இந்திய படைகளிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பு வீரர்களும் பலியானார்கள்.
எனினும் சீன ராணுவம் எல்லையில் அத்து மீறியதாலேயே இந்த மோதல் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் சீனா – இந்தியா இடையே உறவுநிலையில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனாவின் 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளதுடன், இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளிலும் சீன நிறுவனங்களின் பங்களிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு பிறகு லடாக் எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் வரை சீன ராணுவம் பின்வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
