திங்கள், 27 ஜனவரி 2025
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By

சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள அத்திப்பழம் - வீடியோ!

அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும்.