0

கேரள கர்ப்பிணி யானை இறப்பு: யார் காரணம்? விவரிக்கும் வனத்துறை அதிகாரி

வியாழன்,ஜூன் 4, 2020
0
1
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள்.
1
2
ஆர்.எஸ் பாரதியின் கைது நடவடிக்கைக்கு திமுகவினர், வைகோ, முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்த நிலையில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளதோடு அடுத்து waiting list-ல் தயாநிதி மாறன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
2
3
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பேச்சாக இருந்த நிலையில் தற்போது அதை மறக்கடிக்கும் பிரம்மாண்டத்துடன் வளர்ந்து நிற்கிறது அம்பன் புயல்.
3
4
நீளும் ஊரடங்கு... நான்காம் கட்டம் எப்படி இருக்கும்
4
4
5
மூன்று கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
5
6
ரயில் சேவைகள் ஜூன் 30 வரை ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு ஜூலை வரை நீளுமா என கேள்வி எழுந்துள்ளது.
6
7
பல நாடுகள் முடங்கியுள்ள நிலையில் மூடப்பட்ட மால்கள், திரையரங்குகளை திறக்கும் உரிமையாளர்கள் அதிர்ச்சியடையும் வகையில் சம்பவங்கள் பல நடந்து வருகின்றன.
7
8
கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க மூன்று வரிசை இருக்கைகளாக மாற்றி அமைக்கப்படும் பேருந்துகள்.
8
8
9
நாளை முதல் அதாவது மே 12ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்குவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
9
10
மதுக்கடை முன்பு அலை மோதும் மதுபிரியர்கள்
10
11
4 நாள் முழு ஊரடங்கு முட்டி மோதும் மக்கள் கூட்டம்.
11
12
பிரண்டை இலை மற்றும் பிஞ்சு தண்டை நிழலில் உலர்த்தி அரைத்து அஜீரணத்திற்கு சாப்பிட செரிமானாம் அதிகரிக்கும். பிரண்டை குடல் புழுக்களை அழிக்கிறது, பசியைத் தூண்டுகிறது வயிற்று உபாதைகளுக்கு எதிராக செயல்படுகிறது.
12
13
மாவில் உப்பு, சர்க்கரை, எண்ணெய் சேர்த்து, தேவையான தண்ணீர்விட்டு சிறிது கெட்டியாக பிசைந்து அரைமணி நேரம் ஊற விடவும். மேலே ஒரு ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும். இது மாவு உலர்ந்து போவதை தடுக்கும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு துளி சர்க்கரை சேர்க்கவும், ...
13
14
முதலில், குலதெய்வ வழிபாடு செய்துவிட்டு மற்ற பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் செய்தால்தான் பலன். குலதெய்வத்தை பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்குவது மிகவும் நன்று. குலதெய்வ தோஷம் இல்லாமல் இருந்தால்தான், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்கும்.
14
15
தேநீர் தயாரிக்கும்போது அதில் ஒன்றிரண்டு கறிவேப்பிலை, இஞ்சி, ஏலக்காய் போட்டு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டிக் குடிக்க, சுவையும் வாசனையும் தூக்கலாக இருக்கும். கறிவேப்பிலையுடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்தால் ...
15
16
இந்தியாவில் அனைத்து மக்களும் இணைந்து கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஹோலி பண்டிகையும் ஒன்றாகும். மகாராஷ்டிரா, குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர்.
16
17
நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். வயிற்றுப் புண் குணமாகும். இரத்த அழுத்தம் குணமாகும்.
17
18
இரணியன் என்னும் அரக்கன் தன்னையே எல்லோரும் கடவுள் என தொழவேண்டும் என்று எண்ண இரணியனின் மகன் பிரகலாதன், மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என ...
18
19
ஒரு தனி நபர், உடலளவிலும் மனதளவிலும் மிகவும் சோர்வாக விரக்தியாக ஆற்றல் இழந்து இருக்கும்போது சிவ மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
19