எளிதில் கிடைக்கும் குப்பைமேனி இலையின் மருத்துவ பயன்கள்!!

குப்பைமேனி நெஞ்சுக் கோழையை நீக்கும். இருமலைக் கட்டுப்படுத்தும். மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப்  பயன்படுகிறது. குப்பைமேனி இலை வாந்தி உண்டாக்கி கோழையகற்றியாகவும், வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :