தொடர்புடைய செய்திகள்
- விஜய் சேதுபதி வைக்கும் 2 கோரிக்கைகள்!.. நிறைவேற்றுவாரா முதல்வர் விஜய்?...
- நானும் ரவுடிதான் படத்தில் அனிருத் ஹீரோவா நடிக்கவேண்டியது!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..
- விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்
- கைவசம் 9 படங்கள் வைத்திருக்கும் விஜய் சேதுபதி.. ‘ஜெயிலர் 2’ முதல் ‘பாக்கெட் நாவல்’ வரை..!
- விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா படத்துக்கு மியூசிக் இவர்தானாம்!.. வேற லெவல்!..
பக்கா ஆக்சன்!. பக்கா மாஸ்!.. ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோட் டீசர் வீடியோ!...
தெலுங்கில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் பூரி ஜெகன். தெலுங்கில் அதிரடி ஆக்சன் திரைப்படங்களை இயக்கி வருபவர் இவர். கடந்த சில வருடங்களாக இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில்தான் விஜய் சேதுபதி, தபு, சம்யுக்தா மேனன் மற்றும் கன்னட நடிகர் துனியா விஜய் உள்ளிட்ட பலரையும் வைத்து SlumDog 33 Temple Road என்கிற படத்தை பூரி ஜெகநாத் இயக்கியிருக்கிறார்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளிலும் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில்தான் இந்த படத்தின் டீசர் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். டீசரில் அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது
டீசரை பார்க்கும்போது வழக்கமான பூரிஜெகநாத் படம் போலவே ஒரு பக்கா கமர்சியல் மசாலா ஆக்சன் திரைப்படமாக ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோட் படம் உருவாகியிருக்கிறது. எனவே ஆக்சன் விரும்புகளுக்கு இந்த படம் ஒரு சூப்பர் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
