விஜய் சேதுபதி வைக்கும் 2 கோரிக்கைகள்!.. நிறைவேற்றுவாரா முதல்வர் விஜய்?...
நடிகராக இருந்து தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருப்பவர் விஜய். இதையடுத்து திரைத்துறையில் இருந்து பல கோரிக்கைகளும் தமிழக அரசே நோக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் மற்றும் தியேட்டர் அதிபர்கள் சங்கம் என பல சங்கங்களும் முதல்வர் விஜயை நேரில் சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தனர்.
தனிப்பட்ட முறையில் முதல்வர் விஜயை சந்தித்து கமல்ஹாசன் சில கோரிக்கைகளை வைத்தார்கள். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி முதலமைச்சர் விஜய்க்கு இரண்டு கோரிக்கைகளை வைத்திருக்கிறார். கமல் சார் ஏற்கனவே கேட்டிருந்தபடி தமிழக அரசு சார்பில் தனி ஓடிடி தளம் தொடங்கினால் சினிமா துறைக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்..
அதேபோல் தியேட்டரில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது.. தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப திரையரங்க கட்டணங்களை உயர்த்துவது பற்றிய முதலமைச்சர் விஜய் பரிசளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். ஏற்கனவே விஜயை சந்தித்த தியேட்டர் அதிபர்கள் சினிமா டிக்கெட் கட்டணத்தை 250ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.