தொடர்புடைய செய்திகள்
- அயர்லாந்துக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம்!
- டெத் ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் மோசம்: கவாஸ்கர் விமர்சனம்
- தமிழகத்தில் கிரிக்கெட் அகாடமியை துவங்கும் சென்னை கிங்ஸ் !
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து திணறல்!
- தீவிர கிரிக்கெட் பயிற்சி பெற்று வரும் விராத் கோஹ்யின் மனைவி: காரணம் இதுதான்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் 5000வது போட்டி: எந்தெந்த அணிகளுக்கு தெரியுமா?
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் 5000வது போட்டி: எந்தெந்த அணிகளுக்கு தெரியுமா?
ரஞ்சி டிராபி கோப்பையின் 5ஆயிரமாவது கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதை அடுத்து இது குறித்த செய்திகள் இணைய தளங்களில் பரவி வருகிறது
கடந்த 1934 ஆம் ஆண்டு முதல் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது இந்தியாவில் உள்ள உள்ளூர் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் வெற்றி பெறுவது ஒவ்வொரு அணியின் கனவாக இருந்து வந்தது
இந்தியாவிலிருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய முதல் வீரர் ரஞ்சித் அவர்களின் பெயரில் இந்த கோப்பை விளையாடப்பட்டு வருகிறது
இந்த நிலையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 5 ஆயிரமாவது போட்டி ஜம்மு காஷ்மீர் மற்றும் ரயில்வே அணிகள் இடையே இன்று நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் வெல்லும் அணி மிகப் பெரிய கெளரவமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
