தொடர்புடைய செய்திகள்
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி – வெளியேறியது ஆஸ்திரேலியா!
- தென்னாப்பிரிக்க – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு !
- ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் பயிற்சியாளருக்கும் கருத்து வேறுபாடா?
- வீடு வாங்க ஆலோசனை கேட்ட ரிஷப் பண்ட்… கலாய்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!
- இந்திய வீரர்கள் இன ரீதியான தாக்குதலுக்கு ஆளானது உண்மைதான்! ஆஸி கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்!
பூம்ரா பந்தை எதிர்கொளவ்து ப்ளே ஸ்டேஷனில் விளையாடுவது போல இருந்தது – ஆஸி வீரர் பெருமிதம்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் களமிறங்கிய சிறப்பாக விளையாடியவர் பூக்கோவ்ஸ்கி.
3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமான வில் பூக்கோவ்ஸ்கி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஆனால் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் நான்காவது போட்டியில் விளையாட முடியவில்லை.
இந்நிலையில் 3 ஆவது போட்டியில் பூம்ராவின் பந்தை எதிர்கொண்டது குறித்து அவர் இப்போது ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் பூம்ராவின் பந்து மின்னல் வேகத்தில் வந்தது. ஏதோ ப்ளே ஸ்டேஷனில் விளையாடுவது போல இருந்தது. அவர் பந்துவீச்சை விரும்பி பேட் செய்தேன் எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
