1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Test series between South Africa and Australia postponed

தென்னாப்பிரிக்க – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு !

South Africa and Australia postponed
இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையெ  போட்டிகள் நடைபெற்றால் எப்படி கிரிக்கெட் உலகிலும் மக்கள் மனதிலும் ஒரு பரபரப்பு இருக்குமோ அதேபோன்ற பரபரப்பு ஆஸ்திரேலியா,தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது ஏற்படும்.

இரு அணிகளும் மிகத் திறமையான வீரர்களைக் கொண்டுள்ளதால் வெற்றி யாருக்கும் என்பதைக் காண ரசிகர்கள் மைதானத்தில் நிரம்பியிருப்பர்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பணம் செய்து, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் இறுதிப் போட்டிக்குச் செல்ல ஆஸ்திரேலிய அணிக்கு இத்தொடர் கைகொடுக்கும்  எனக் கருதப்பட்டநிலையில் தற்போது தென்னாப்பிரிக்க – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தோல்விகண்ட ஆஸ்திரேலியா அடிப்பட்ட புலிபோல் எப்படியாவதும் ஜெயிக்க காத்திருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
பார்சிலோனா மெஸ்சிக்கு கொடுத்த தொகை?!- லீக் ஆன செய்தியால் ஷாக்!