தொடர்புடைய செய்திகள்
- கேப்டன் மில்லர் படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதானா?
- ஓய்வு இல்லை என்பதை சூசகமாக தெரிவித்த தோனி..! குஷியில் ரசிகர்கள்..!
- வருங்கால மனைவி மற்றும் தோனியுடன் சிஎஸ்கே வீரர் ருத்ராஜ்: வைரல் புகைப்படங்கள்..!
- 15வது ஓவரில் 4 பந்துகள் முடிந்ததும் ஆளை அனுப்பி வைத்த ஆஷிஷ் நெக்ரா.. என்ன சொல்லியிருப்பார்?
- முதல்முறையாக தோனி கண்களில் ஆனந்தக்கண்ணீர்.. ஜடேஜாவை கட்டிப்பிடித்து தூக்கினார்.
ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன்கள் பட்டியல் இதோ..!
2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்த போட்டி போட்டியிலிருந்து இந்த ஆண்டு வரை கோப்பையை வென்ற கேப்டன் குறித்த பட்டியலை தற்போது பார்ப்போம்.
2008 - வார்னே
2009 - கில்கிறிஸ்ட்
2010 - தோனி
2011 - தோனி
2012 - காம்பீர்
2013 - ரோஹித் சர்மா
2014 - காம்பீர்
2015 - ரோஹித் சர்மா
2016 - வார்னர்
2017 - ரோஹித் சர்மா
2018 - தோனி
2019 - ரோஹித் சர்மா
2020 - ரோஹித் சர்மா
2021 - தோனி
2022 - ஹர்திக் பாண்ட்யா
2023 - தோனி
இந்த பட்டியலில் தல தோனி தலைமையில் சிஎஸ்கே அணி, 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
