1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. india vs australia test score

அடுத்தடுத்து 6 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா..100 போட்டியில் புஜாரா டக்-அவுட்..!

ind vs aus1
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இரண்டாவது கிரிக்கெட் போட்டி டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 263 ஆண்களுக்கு ஆட்டம் இழந்த நிலையில் தற்போது இந்திய அணி தனது முதல் இன்னிசை விளையாடி வருகிறது. 
 
சற்றுமுன் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 100வது போட்டியில் விளிஅயாடும்  புஜாரா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். 
 
ரோகித் சர்மா 32 ரண்களும் விராட் கோலி 44 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். இந்த நிலையில் தற்போது இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 128 ரன்கள் பின்தங்கி உள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
சர்ச்சையைக் கிளப்பிய கோலியின் விக்கெட்… விமர்சிக்கப்படும் நடுவரின் முடிவு!