1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. India first innings score

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் எவ்வளவு?
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஜோகன்ஸ்பெர்க் மைதானத்தில் இன்று முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது என்பதும் இதனை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் ராகுல் 50 ரன்களும் அஸ்வின் 46 ரன்கள் எடுத்து உள்ளனர்
 
இதனையடுத்து தற்போது தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து வருகிறது என்பதும் சற்று முன் வரை ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி அந்த அணி ஒரு ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
குதிரையுடன் விளையாடிய தோனி !