செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 3 ஜனவரி 2022 (17:15 IST)

புற்றுநோயாளியை மகிழ்வித்த கிரிக்கெட் அணி !

பிரபல நியூசிலாந்து கிரிக்கெட் அணி  புற்று நோயால் பதிகப்பட்ட சிறுவனை மகிழ்வித்துள்ளனர்.

நியூசிலாந்து அணி வங்க தேசத்திற்கு எதிரான டெஸ்ட்  தொடரில் விளையாடி வருகிறது. இதில், 2 வது டெஸ்ட் போட்டியின் மீது புற்று   நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஜேக்கப் என்ற சிறுவனை ட்ரெஸ்ஸிங் ரூமில் அமர வைத்துள்ளது    நியூசிலாந்து கிரிக்கெட் அணி. இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

 நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.