தொடர்புடைய செய்திகள்
- அதற்கு சான்ஸே இல்லை… டிவில்லியர்ஸ் முடிவால் தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் சோகம்!
- குறைந்த பந்துகளில் 5000 ரன்கள் டிவில்லியர்ஸ் சாதனை!
- அவர் மட்டும் ஃபார்முக்கு வந்து விட்டால் கட்டுப்படுத்துவது என்பது முடியாது… கோலி பாராட்டு!
- மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு!
- நேற்று மேக்ஸ்வெல் அடித்த அரைசதம்… எத்தனை வருடங்களுக்கு பின் தெரியுமா?
46 பந்துகளில் சதமடித்த டிவில்லியர்ஸ்… ஆர் சி பி அணிக்கு புதிய நம்பிக்கை நட்சத்திரம்!
எமிரேட்ஸில் இப்போது ஐபிஎல் அணிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
ஐக்கிய அரபுகள் எமிரேட்ஸில் நடக்கவுள்ள எஞ்சிய போட்டிகளுக்கான அங்கே அணிகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில் ஆர் சி பி அணி வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து தங்களுக்குள் மோதினர். அப்போது ஏ அணிக்காக விளையாடிய டிவில்லியர்ஸ் 46 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்து அசத்தினார்.
அதேபோல பி அணியில் கே எஸ் பரத் என்ற இளம் வீரர் 47 பந்துகளில் 95 ரன்களை சேர்த்து அணியை வெற்றிநடை போடவைத்தார். இதன் மூலம் அவர் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் நுழைய வாய்ப்புள்ளது.
அடுத்த கட்டுரையில்
