திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 29 ஏப்ரல் 2021 (08:57 IST)

குறைந்த பந்துகளில் 5000 ரன்கள் டிவில்லியர்ஸ் சாதனை!

ஆர் சி பி அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஐபிஎல் போட்டிகளில் குறைவான இன்னிங்ஸில் சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஆர் சி பி அணிக்காக விளையாடி வரும் ஏ பி டிவில்லியர்ஸ் அந்த அணியின் தூண்களில் ஒருவராக இருந்து வருகிறார். டெல்லி அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் அந்த போட்டியில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்தார். இதற்கு முன்னர் சில வீரர்கள் அந்த சாதனையை நிகழ்த்தி இருந்தாலும், டிவில்லியர்ஸ் மட்டுமே மிகக் குறைந்த பந்துகளில் 5000 ரன்களைக் கடந்துள்ளார்.

அவர் 5,000 ரன்களை 161 இன்னிங்சில் ஆகக்குறைந்த பந்துகளான 3,288 பந்துகளில் எடுத்துள்ளார்.