செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 16 ஏப்ரல் 2018 (19:44 IST)

டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் செய்ய முடிவு!

ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகிறது. 

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இது நான்காவது போட்டி. இரு அணிகளுக்கு தலா ஒரு வெற்றியுடன் இன்று மோதுகின்றன்.
 
டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் களமிறங்க உள்ளது. இந்த தொடரில் பெரும்பாலான அணிகள் டாஸ் வென்று பவுலிங் செய்யவே முடிவு செய்து வருகின்றனர்.