ஐபிஎல் போட்டி: மும்பை அணி பேட்டிங்

m
Last Modified சனி, 14 ஏப்ரல் 2018 (15:44 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது.
 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய முதல் போட்டி டெல்லி - மும்பை ஆகிய அணிகள் இடையே நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்கியுள்ளது.
 
இரு அணிகளுக்கும் இந்த போட்டி மூன்றாவது போட்டி. டெல்லி அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியிடமும், இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் அணியிடமும் தோல்வி அடைந்ததுள்ளது. அதேபோல் மும்பை அணி முதல் போட்டியில் சென்னை அணியிடமும்,  இரண்டாவது போட்டியில் ஹைதராபாத் அணியிடமும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :