தொடர்புடைய செய்திகள்
- தீபாவளி எதிரொலி: திருப்பதியில் நேற்று ஒரே நாளில் இவ்வளவு காணிக்கையா?
- 'சர்கார்' பேனர் கிழிப்பு: மன விரக்தியில் தற்கொலை செய்த இளைஞர்
- 'சர்கார்' பேனர் கிழிப்பு: மன விரக்தியில் தற்கொலை செய்த இளைஞர்
- தீபாவளி அன்று ரூ.330 கோடிக்கு மதுவிற்பனை: கடந்த ஆண்டு சாதனை தகர்ந்தது
- விஜய் படத்துடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்..
புது உச்சத்தை தொட்ட மது விற்பனை: ரூ. 602 கோடி கல்லா கட்டிய தமிழக அரசு
தமிழகத்தில் தீபாவளியையொட்டி கடந்த 4 நாட்களில் 602 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு மதுவிற்பனை அதிகமாகிக் கொண்டே போகிறது. தீபாவளியையொட்டி கடந்த 4 நாட்களில் மட்டும் 602 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த விற்பனை கடந்த ஆண்டு விற்பனையை விட 34 சதவீதம் அதிகமாகும்.
அதன்படி நவம்பர் 3 - 124 கோடி
நவம்பர் 4 - 148 கோடி
நவம்பர் 5 - 150 கோடி
நவம்பர் 6 - 180 கோடி
__________
__________
மொத்தம்: 602 கோடி
__________
__________
அடுத்த கட்டுரையில்
