திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 7 நவம்பர் 2018 (15:03 IST)

தீபாவளி எதிரொலி: திருப்பதியில் நேற்று ஒரே நாளில் இவ்வளவு காணிக்கையா?

தீபாளையையொட்டி நேற்று திருப்பதியில் பக்தர்கள் ரூ.3.13 கோடி காணிக்கையாக செலுத்தியிருக்கின்றனர். 
தீபாவளி விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் திருப்பதி கோவிலை நோக்கி படையெடுத்தனர். இதனால் கோவில் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. கோவிலை சுற்றியுள்ள லாட்ஜுகளிலும், ஹோட்டல்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர்.
 
இந்நிலையில் நேற்று ஒரு நாளில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ.3.13 கோடி என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.