நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜயிடம் 30 வருடங்களுக்கு மேல் மேனேஜராக பணிபுரிந்தவர் பிடி செல்வகுமார். சில வருடங்களுக்கு முன்பு விஜய்யிடமிருந்து வெளியேறிவிட்டார். சில மாதங்களுக்கு முன்பு தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டது. அதன்பின் விஜயை தாக்கி தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வந்தார்.. விஜய் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்.. விஜய் ஒரு சுயநலவாதி.. அவரிடம் பல...