தொடர்புடைய செய்திகள்
- தவெக ஆட்சியில் கடன் 20 லட்சம் கோடியாக உயரும்!.. தங்கம் தென்னரசு பேட்டி...
- நான் சொன்னது இதுதான்!.. என்ன மன்னிச்சிடுங்க!. மாஸ்டர் மகேந்திரன் விளக்கம்..
- ஒரே நாளில் 12 இடங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை!.. சென்னை மக்கள் அதிர்ச்சி..
- சவால் விட்டுட்டு இப்ப ஏன் சைலண்ட் மோட்ல இருக்கீங்க!.. விஜயை விளாசிய ஸ்டாலின்!..
- பயிர் கடன் 100 சதவீதம் தள்ளுபடி!. விஜயின் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!...
திமுக, அதிமுகவை ஓவர்டேக் பண்ணிய தவெக!.. 2 கோடி உறுப்பினர்களை தாண்டியது!..
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் விஜய். இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி சட்டமன்ற தேர்தலை சந்தித்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் மாறியிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் கடந்த 60 ஆண்டுகளாக மக்கள் பார்த்த, புரிந்துகொண்ட அரசியலை மாற்றிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
குறிப்பாக அதிமுக, திமுக போன்ற கட்சிகளே கூட்டணி அமைத்து மட்டுமே தேர்தலை சந்திக்கும் போது விஜய் தைரியமாக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டு அதில் வெற்றியும் பெற்று காட்டியுள்ளார். குறிப்பாக ஓட்டுக்கு பணம், சாதி, மதத்தை தாண்டி மக்கள் தவெகவுக்கு வாக்களித்துள்ளனர். அதேபோல், 60 வருடங்களுக்கு பின் கூட்டணி ஆட்சியை விஜய் அமைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ஒரு விசில் புரட்சியே விஜய் செய்து காட்டிவிட்டார். அரசின் மீது விமர்சனங்கள் இருந்தாலும் இந்த சாதனைகளை யாரும் புறந்தள்ளி விட முடியாது. இந்நிலையில்தன், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை தற்போது இரண்டு கோடியை தாண்டியிருக்கிறது. தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட கட்சிகளில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட முதல் கட்சியாக தவெக தற்போது உருவெடுத்துள்ளது.
2023ம் வருடம் திமுகவுக்கு ஒரு கோடி உறுப்பினர்கள் இருந்தார்கள். அதை இரண்டு கோடியாக உயர்த்த வேண்டும் என்று திமுக தொண்டர்களிடம் முக ஸ்டாலின் பேசியிருந்தார். ஒருபக்கம் அதிமுகவுக்கு ஒரு கோடி 35 லட்சம் முதல் ஒரு கோடி 75 லட்சம் வரை உறுப்பினர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மொத்தத்தில் உறுப்பினர் எண்ணிக்கையில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் ஓவர் டேக் செய்து முன்னேறியிருக்கிறது தவெக.