தமிழக பட்ஜெட் 2026-27!.. அரசு பள்ளிகள் நவீனமயமாக்கல்!.. ரூ.2132 கோடி ஒதுக்கீடு!..
தமிழக சட்டசபையில் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தற்போது தமிழக அரசின் 2026-27 வருடத்துக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்
.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் பள்ளி நிறைவு திட்டத்திற்கு ரூ.2132 கோடி ஒதுக்கி.. அதன் கீழ் 3734 அரசு பள்ளிகள் நவீனமயமாக்கப்படவிருக்கிறது.
பள்ளி பாடத்திட்டம் மறு சீரமைக்கப்பட்டு கற்றல் வெளிப்பாடுகளில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவாக்கப்படும்.. இதற்காக 25 கோடி ஒதுக்கீடு..
தமிழ்நாட்டில் கல்வித்துறை மேம்படுத்தும் வகையில் பெருந்தலைவர் காமராசர் சிறப்புப் பள்ளிகள் என்ற பெயரில் நவீன உண்டு உறைவிட பள்ளிகள் நிறுவப்பட இருக்கின்றன.
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி, உணவு, சீருடைகள் தங்குமிடம் மற்றும் பாடப்புத்தகங்கள் அனைத்தும் விலை இல்லாமல் வழங்கப்படும்..
பள்ளி.. உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது..
10 ஆயிரம் அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டத்திற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு..
பள்ளிகளில் பாடத்திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய ரூ.25 கோடி ஒதுக்கீடு..
போதைப்பொருள் ஒழிப்பு திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்..
கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வெற்றி மடிக்கணினித் திட்டம் மேம்படுத்தப்பட்டும். இதற்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு..