தொடர்புடைய செய்திகள்
- கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி!!
- கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
- இதுவே உங்களுக்கு இறுதி வெற்றி: செந்தில் பாலாஜி பரபரப்பு பேச்சு
- கஜாப் புயலின் போது சாமி எங்கேப் போனது ? – ஈபிஎஸ் –ஐ கிழித்த ஸ்டாலின்
- எடப்பாடியிடம் பாய்ந்து, தினகரனிடம் பம்மிய செந்தில் பாலாஜி –புரியாத புதிர்
மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கரூர் - சேலம் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை
கரூர் - சேலம் வழி நாமக்கல் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை சோதனை ஓட்டம் நேரடி ஆய்விற்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
சுமார் ரூ.100 கோடி திட்ட மதிப்பில் 87 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சேலம் - கரூர் வழி நாமக்கல் மின் மயமாக்கப்பட்ட ரயில்வே பாதை அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சேலம் கோட்ட ரயில்வே தலைமை துணை பொறியாளர் ஜான்சன், கோட்டப் பொறியாளர் (எலக்ட்ரிக் ) ஆகியோர் தலைமையில் ரயில்வே அதிகாரிகள் கடந்த 19 ஆம் தேதி சோதனை ஓட்டம் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரடி ஆய்விற்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
சி.ஆனந்தகுமார்
அடுத்த கட்டுரையில்
