1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai peripherai ring road plan soon

6 வழிச்சாலை!... ரூ.17,958 கோடி செலவில் சென்னை எல்லைச் சாலை திட்டம்!..

road plan
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும் வடக்கில் எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களை தெற்கில் உள்ள மாமல்லபுரத்துடன் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் சென்னை எல்லை சாலை திட்டம். இந்த திட்டத்தின் மொத்த தொலைவு சுமார் 132 முதல் 133 கி.மீ.

சென்னை எல்லைச் சாலை திட்டம் ரூ17,958 கோடி மதிப்பீட்டில் ஆறு வழிச்சாலையாக அமைக்கப்படவிருக்கும் நிலையில் இந்த திட்டம் ஐந்து கட்டங்களாக செயல்படுத்தப்படும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்திருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
முதலமைச்சர் விஜய்க்கு புதிய அறை எதற்காக?.. ஆதவ் அர்ஜுனா விளக்கம்!...