1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today tnpsc group 2 and 2a exam

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு: 9 மணிக்குள் தேர்வு அறைக்கு செல்ல அறிவுறுத்தல்

tnpsc
இன்றைய டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து தேர்வர்கள் கண்டிப்பாக 9 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கு சமீபத்தில் விண்ணப்பம் பெறப்பட்டது. 5,529  பணிகளுக்கு 11 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர் என்பதும் இன்று 11 லட்சம் பேர் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் தேர்ந்த தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தேர்வு எழுத வரும் தேர்வர்கள் 8.59 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும் என்றும் 9 மணிக்குள் மேல் வருபவர்களுக்கு வருபவர்கள் தேர்வு அறையில் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: முன்னாள் அதிமுக அமைச்சர் மீது வழக்குப்பதிவு!