1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. cuet pg entrance exam is not compulsory say ugc

கியூட் பிஜி தேர்வு கட்டாயமல்ல: யுஜிசி அதிரடி அறிவிப்பு

cuet
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு  கியூட் பிஜி  தேர்வு கட்டாயம் என யுஜிசி தெரிவித்திருந்த நிலையில் இரண்டு பல்கலைக்கழகங்கள் இதனை ஏற்காததால்  கியூட் பிஜி  தேர்வு கட்டாயமில்லை என  யுஜிசி அறிவித்துள்ளது 
 
மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் கியூட் பிஜி தேர்வை ஏற்க ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஏற்க மறுத்து உள்ளது.
 
இதனை அடுத்து மத்திய பல்கலைக்கழகங்கள் விரும்பினால்  கியூட் பிஜி  தேர்வின்படி மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம் என்றும் இல்லையெனில் தனி நுழைவுத் தேர்வை நடத்தியும் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்றும் யுஜிசி விளக்கமளித்துள்ளது
 
 
 
அடுத்த கட்டுரையில்
தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை...போலிஸார் விசாரணை